fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச சேவையாளர்களுக்கு 2500 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவு

ITN News Editor
By ITN News Editor மே 22, 2019 15:10

அரச சேவையாளர்களுக்கு 2500 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவு

அரச சேவையாளர்களுக்கான மாதாந்த இடைக்கால கொடுப்பனவு 2500 ரூபாவை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2019க்கான வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு அமைவாகவே இது வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 22, 2019 15:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க