fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 22, 2019 11:33

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

மன்னார் புகையிரத நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 923 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

35 வயதுடைய நபர் ஒருவரும் 23 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor மே 22, 2019 11:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo