fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

100 கோடியில் தயாராகும் விக்ரம் 58

ITN News Editor
By ITN News Editor மே 22, 2019 09:58

100 கோடியில் தயாராகும் விக்ரம் 58

டிமாண்டி காலனி மற்றும் கொலையுதிர் காலம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்து விக்ரமை வைத்து இயக்கவுள்ளார்.

100 கோடி அளவில் பெரிய பட்ஜெட் இல் உருவாக இருக்கும் இப்படத்தை பிரபல நிறுவனங்கள் இரண்டு இணைத்து இயக்கவுள்ளன. மும்முரமாக தற்போது நடிக நடிகையர்கள் தேர்வு நடைபெறுகின்றது. விக்ரம் 58 என படத்திற்க்கு தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 22, 2019 09:58

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க