fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மே 21, 2019 12:50

வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானம்

கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாமை கடத்தி கொலை செய்த சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பேர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ம் திகதி முதல் ஒக்டோபர் நான்காம் திகதி வரை இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 21, 2019 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க