கொச்சிக்கடை பொலிஸிற்கு நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்ப்ட்டுள்ளன. நேற்று மாலை மாவோயாவில் மீன் பிடிக்க சென்ற இளைஞர்கள் சிலர் அட்டைகள் அடங்கிய பொதிகளை கண்டுள்ளனர்.
இவர்கள் வெண்ணப்புவ பொலிஸாருக்கு இது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.