fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பல்கலைக்கழக வெட்டுள்புள்ளிகள் விரைவில் வெளியீடு

ITN News Editor
By ITN News Editor மே 20, 2019 11:40

பல்கலைக்கழக வெட்டுள்புள்ளிகள் விரைவில் வெளியீடு

பல்கலைக்கழக வெட்டுள்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய இம்முறை 31 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் உபதலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 20, 2019 11:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க