fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 20, 2019 11:25

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 9 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

41 வயதான சந்தேக நபர் தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. அனுராதபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைதாகியுள்ளார். அவரை இன்றைய தினம் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 20, 2019 11:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க