fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை

ITN News Editor
By ITN News Editor மே 20, 2019 09:49

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

20 கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதில் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் தோற்ற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத்; பி பூஜித்த தெரிவித்தார்.

பரீட்சைகள் 31ம் திகதி நிறைவடையும்.

ITN News Editor
By ITN News Editor மே 20, 2019 09:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க