fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலி ஸ்கொட் மொரிசன் மீண்டும் வெற்றி

ITN News Editor
By ITN News Editor மே 19, 2019 18:08

அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலி ஸ்கொட் மொரிசன் மீண்டும் வெற்றி

அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். தனது கட்சியை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் உத்தியோபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதற்கமைய கன்சவேட்டிவ் கூட்டணி விரைவில் அரசாங்கத்தை அமைக்கவுள்ளது. குறித்த வெற்றி தமக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 19, 2019 18:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க