fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கைதுசெய்ய விசேட சோதனை நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 13:22

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கைதுசெய்ய விசேட சோதனை நடவடிக்கை

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கைதுசெய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்கள அதிகாரிகள் ஆயிரத்து 200 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல மதுபான சாலைகளையும் 4 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூடப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 13:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க