fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ். பண்ணைப் பகுதியில் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 11:06

யாழ். பண்ணைப் பகுதியில் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெளிமாகாணங்களுக்கான பேருந்து தரப்பிடத்திற்கு முன்பாகவுள்ள கட்டிடத்திலிருந்து குறித்த மதுபானங்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் முலவை மற்றும் சாவகச்சேரி பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 11:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க