fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இம்முறை திட்டமிட்டபடி அனைத்து பரீட்சைகளும் நடைபெறும்

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 10:29

இம்முறை திட்டமிட்டபடி அனைத்து பரீட்சைகளும் நடைபெறும்

இம்முறை திட்டமிட்டபடி அனைத்து பரீட்சைகளும் நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி முதல் 31 ம் திகதி வரை இடம்பெறுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி இடம்பெறும்.

இதேவேளை டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 18, 2019 10:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க