fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஷரியா பல்கலைக்கழகம் நாட்டுக்கு தேவையில்லை : பிரதமர் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 17, 2019 19:36

ஷரியா பல்கலைக்கழகம் நாட்டுக்கு தேவையில்லை : பிரதமர் தெரிவிப்பு

ஷரியா பல்கலைக்கழகம் இலங்கைக்கு தேவையற்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக யாப்பின் பிரகாரம் பட்டம் வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் அனைவருக்கும் வெளிப்படை தன்மையை கொண்டவையாக இருக்க வேண்டுமென அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor மே 17, 2019 19:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க