fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிலியந்தலை – ஜம்புரெலிய பகுதியில் கொலைச்சம்பவம்

ITN News Editor
By ITN News Editor மே 17, 2019 12:51

பிலியந்தலை – ஜம்புரெலிய பகுதியில் கொலைச்சம்பவம்

பிலியந்தலை – ஜம்புரெலிய பகுதியில் கொலைச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறே கொலைக்கு காரணமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் அதேபகுதியிலுள்ள உர களஞ்சியசாலையில் பணிபுரிந்தவர்களென பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் ஜம்புரெலிய- மடபாத பகுதியைச் சேர்ந்த 40 வயதானவரென பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலையை மேற்கொண்ட நபர் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்யும் பணியில் பிலியந்தலை பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 17, 2019 12:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க