fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor மே 17, 2019 12:46

இங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 போட்டிளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரின் 4 வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் நொட்டிங்ஹேன் ட்ரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதவுள்ளன.

இங்கிலாந்து அணி இயன் மோர்கன் தலைமையிலும் பாகிஸ்தான் அணி சப்ராஸ் அஹமட் தலைமையிலும் களமிறங்கவுள்ளன. இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இடம்பெற்றுள்ள 3 போட்டிகளில் ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையில் ஏனைய இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இன்றைய போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால் இங்கிலாந்து அணியை தொடரை 3 க்கு 0 என கைப்பற்றும்.

ITN News Editor
By ITN News Editor மே 17, 2019 12:46

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க