fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லுனுகம்வெஹர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor மே 17, 2019 11:13

லுனுகம்வெஹர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

லுனுகம்வெஹர, பெரலிஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நேற்றிரவு குறித்தபிரதேசத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போது இடம்பெற்றுள்ளது. சம்பம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 17, 2019 11:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க