உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேருக்கு அதனுடன் நேரடி தொடர்
Related Articles
உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடி தொடர்புள்ளவர்கள் என குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த 20 பேரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கைதானவர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய அடுத்தகட்டநடவடிக்கை எடுக்கப்படுமென குற்றப்புலனாய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.