fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சடலமொன்று மீட்பு

ITN News Editor
By ITN News Editor மே 16, 2019 15:54

சடலமொன்று மீட்பு

நபர் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஹொரணை-நாரகல பகுதியின் களுகங்கையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதோடு புலத் சிங்கள பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.குறித்த நபர் களுகங்கையில் வீழ்ந்த மரணித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.புலத் சிங்கள பகுதியை சேர்ந்த குறித்த நபரின் மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ITN News Editor
By ITN News Editor மே 16, 2019 15:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க