fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை : சந்தர்ப்பவாதிகள் தமது குறுகிய நோக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர் : ஜனாதிபதி குற்றச்சாட்டு

ITN News Editor
By ITN News Editor மே 16, 2019 12:56

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை : சந்தர்ப்பவாதிகள் தமது குறுகிய நோக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர் : ஜனாதிபதி குற்றச்சாட்டு

தற்போது நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் கிடையாது எனவும் சந்தர்ப்பவாதிகள் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்கான முயற்சிகளே இடமபெற்று வருவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

களுத்துறை மாவட்ட அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடனான பேச்சுவார்த்தையொன்று அண்மையில் இடம்பெற்றது. ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்று வரும் தொடர் கலந்துரையாடலில் 12வது கலந்துரையாடலே இவ்வாறு இடம்பெற்றது. நாட்டில் தற்போதுள்ள சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து, ஒருசிலரினால் மேற்கொள்ளப்படும் தவறான கருத்துக்களினால் நாட்டில் குழப்பங்கள் ஏற்படலாம் என இக்கூட்ட்தில் ஜனாதிபதி தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 16, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க