fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமைச்சர் ரிஷாடுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 16, 2019 12:36

அமைச்சர் ரிஷாடுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை யோசனை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் 66 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்பன்பில தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 16, 2019 12:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க