fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ட்ரம்ப் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்

ITN News Editor
By ITN News Editor மே 16, 2019 09:38

ட்ரம்ப் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து அமெரிக்க கணனி வலையமைப்பை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் நிறைவேற்று தீர்மானத்தில் அமெரிக்க ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார்.

வெளிநாட்டு தொலைத்தொடர்புகளை பயன்படுத்தும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 16, 2019 09:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க