இன்றிரவு 7 மணி முதல் நாளை அதி காலை 4 மணி வரை வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவில் ஊரடங்குச்சட்டம் இன்றிரவு 7 மணி முதல் நாளை அதிகாலை 4மணி வரை
படிக்க 0 நிமிடங்கள்