இன்று மதியம் இடம்பெற்ற விபத்தொன்றில் 3பேர் பலியாகியுள்ளனர்.கெக்கிராவ, மடஎட்டிகம பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.வேனில் பயணித்த 3 பேரில் 2 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் மாத்தளை பகுதியை சேர்ந்த்தவர்களாவர்.விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் 3பேர் பலி
படிக்க 0 நிமிடங்கள்