சிவா இயக்கத்தில் இணையும் நயன்
Related Articles
சிவா இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம். இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்திருந்தது . இந்நிலையில் இயக்குனர் சிவா தனது சென்டிமென்ட் நாயகியாக நயனை தெரிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து சூர்யா 39வது படத்தில் அவரை நடிக்க வைக்க கால் சீட் கேட்டுள்ளாராம். நயனும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.