fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி இன்று ஆசிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரை நிகழ்த்தினார்

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 12:36

ஜனாதிபதி இன்று ஆசிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரை நிகழ்த்தினார்

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேறகொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆசிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான மாநாட்டில் உரை நிகழ்த்தினார். சீனாவின் பெய்ஜிங் நகரில் இந்த மாநாடு இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உயர்மட்ட இராஜதந்திரிகள் ஏராமானோர் கலந்து கொண்டனர். இதன்பேது இந்த மாநாட்டின் தலைவரான சீன ஜனாதிபதி ஷிஜிங்பிங் உரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் அந்த சவால்களை எதிர்கொள்வதற்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக உலக தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 12:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க