fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எப்.ஏ. கிண்ண முதல் சுற்று போட்டியில் சரசவி வெற்றி

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 14:47

எப்.ஏ. கிண்ண முதல் சுற்று போட்டியில்  சரசவி வெற்றி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எப்.ஏ கிண்ண முதல் சுற்று போட்டியில் மொரகஸ்முல்ல கால்பந்தாட்ட கழகம் சரசவி கழகத்திடம் தோல்வியடைந்தும். மொரகஸ்முல்ல மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இடைவேளைக்கு முன்னர் எந்தவொரு அணியும் கோல்களை போடவில்லை. இடைவேளைக்கு பின்னர் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் சரசவி கழகத்திற்கு பலமுறை கோல்கள் போடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்த போது அவை தவறவிடப்பட்டன. இறுதியில் அவ்வணி கோல் ஒன்றை போட்டது. ஆனால் மொரகஸ்முல்ல கழகம் எந்தவொரு கோலையும் போடவில்லை. இதன்மூலம் சரசவி கழகத்திடம் மொரகஸ்முல்ல கால்பந்தாட்ட கழகம் தோல்வியை தழுவியது.

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 14:47

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க