fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயங்கரவாத விசாரணை பிரிவு இனி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பின் கீழ்..

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 15:09

பயங்கரவாத விசாரணை பிரிவு இனி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பின் கீழ்..

உடன் அமுலுக்கு வரும் வகையில் பயங்கரவாத விசாரணை பிரிவு, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சேவையின், தேவை கருதி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதற்கு முன்னரும் பயங்கரவாத விசாரணை பிரிவு, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் காணப்பட்டது. அது பொலிஸ் மா அதிபர், பூஜித் ஜயசுந்தரவினால் அவரின் கீழ் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 15:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க