fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கட்டுநாயக்கவில் தங்க ஆபரணங்களுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 13:06

கட்டுநாயக்கவில் தங்க ஆபரணங்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரிலிருந்து ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்ட விரோதமான முறையில் கொண்டு வர முயற்சித்த நோர்வே நாட்டை சேர்ந்த இருவர் இன்று முற்பகல் கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.காற் சட்டையின் இடுப்பு பகுதியில் மறைத்து வைத்த நிலையில் தங்க ஆபரணங்களை கொண்டு வர முயற்சித்துள்ளனர்.குறித்த சந்தேக நபரிடம் சுங்க விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோதிரங்கள் மற்றும் தங்க மாலைகள் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள், குறித்த நோர்வே நாட்டு பிரஜைகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க