fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடமேல் மாகாணத்தில் அரச அலுவலகங்கள் வழமை போன்று இயங்குகின்றன

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 12:34

வடமேல் மாகாணத்தில் அரச அலுவலகங்கள் வழமை போன்று இயங்குகின்றன

வட மேல் மகாணத்தில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் மீண்டும் இன்று வழமை போன்று செயல்படுவதாக அந்த மாகாண ஆளுநர் பேஷல ஜயரட்ன தெரிவித்துளளார்.

பாடசாலைகளும் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மகாணத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor மே 15, 2019 12:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க