fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களை தடை செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ITN News Editor
By ITN News Editor மே 14, 2019 17:51

தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களை தடை செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 3 அமைப்புக்களை தடை செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.

தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்து இப்றாஹீம் மற்றும் வில்லயத் அஸ் ஷெய்லானி ஆகிய 3 அமைப்புக்களும் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இவ்வமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 14, 2019 17:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க