fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அனுமதிபத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிசாரிடம் ஒப்படைக்க கால அவகாசம்

ITN News Editor
By ITN News Editor மே 11, 2019 13:01

அனுமதிபத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிசாரிடம் ஒப்படைக்க கால அவகாசம்

அனுமதிபத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிசாரிடம் ஒப்படைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனுமதிபத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 14 ம் திகதி காலை 6 மணிக்கு முன்னதாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று அறிவிக்க முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 11, 2019 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க