fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிறந்து ஒரே நாளான நிலையில் ஆண் சிசுவொன்றின் சடலம் மீட்பு

ITN News Editor
By ITN News Editor மே 11, 2019 12:37

பிறந்து ஒரே நாளான நிலையில் ஆண் சிசுவொன்றின் சடலம் மீட்பு

நெல்லியடி பகுதியில் ஆண் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிறந்து ஒரே நாளான நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிசுவின் கை மற்றும் தலைப்பகுதியில் காயம் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 11, 2019 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க