fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை

ITN News Editor
By ITN News Editor மே 11, 2019 12:33

நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை

வடக்கு , கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு , சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 11, 2019 12:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க