மூவாயிரத்து 888 பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்
Related Articles
மூவாயிரத்து 888 பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது. நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
சர்வதே, தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் அதிக வெற்றிகளை பெற்ற வீர, வீராங்கனைகளுக்கே குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.