fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு

ITN News Editor
By ITN News Editor மே 11, 2019 12:26

தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உயிரிழந்த ஒருவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 11, 2019 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க