ஒடிசாவில் பொனி புயல் காரணமாக 10 இலட்சம் மரங்கள் அழிவு
Related Articles
ஒடிசா மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட பொனி புயல் காரணமாக 10 இலட்சம் மரங்கள் அழிந்துள்ளன. அவை வேருடன் சாய்ந்து வீழ்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் பச்சைப் பசேலென இருந்த சில இடங்கள் முழுமையாக மாறியுள்ளன.
10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து வீழ்ந்துள்ளதால சூழல் மாற்றங்கள் ஏற்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிக்க கூடும் சுத்தமான காற்றை சுவாசிப்பதிலும் பிரச்சினைகள் உருவாகலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.