fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வார இறுதி நாட்களில் வைத்தியராக பணிபுரியும் பூட்டான் பிரதமர்

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 16:35

வார இறுதி நாட்களில் வைத்தியராக பணிபுரியும் பூட்டான் பிரதமர்

பூட்டான் பிரதமர் லொட்டே ஷெரின் வார இறுதி நாட்களில் வைத்தியராக பணிபுரியும் தகவல் வெளியாகியுள்ளது. 41 வயதான லொட்டே ஷெரின் கடந்த வருடம் நவம்பர் மாதம் பூட்டான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அவர் அறுவை சிகிச்சை விசேட நிபுணர் ஆவார்.

தனது தொழில் மூலம் மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென பூட்டான் பிரதமர் தீர்மானித்துள்ளார். இதனால் அவர் சனிக்கிழமை நாட்களில் தேசிய மருத்துவமனையில் வைத்தியராக கடமையாற்றுகின்றார். அவர் கடந்த வாரம் நோயாளி ஒருவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ததாக பூட்டான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 16:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க