fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா நியமனம்

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 16:23

புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா நியமனம்

புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார். பதில் சட்டமா அதிபராக கடமையாற்றிய அவர் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சட்டமா அதிபராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் புதிய செயலாளராக எச்.எம்.காமினி செனவிரட்னவும், ஆரம்பகைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக கே.பி.அசோக்கா அளவத்தவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 16:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க