fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான ஜனித் ஆகாஷ் பெரேரா கைது

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 16:25

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான ஜனித் ஆகாஷ் பெரேரா கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான ஜனித் ஆகாஷ் பெரேரா கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனியா என்று அழைக்கப்படும் குறித்த நபரை கடுவலை பகுதியில் வைத்து கைதுசெய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்ற போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைதுசெய்தபோது அவரிடமிருந்து 566 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 16:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க