fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலாத் துறையை மேம்படுத்த சர்வதேச நிறுவனம் ஒன்றின் சேவையை பெற அமைச்சரவையின் அனுமதி

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 16:15

சுற்றுலாத் துறையை மேம்படுத்த சர்வதேச நிறுவனம் ஒன்றின் சேவையை பெற அமைச்சரவையின் அனுமதி

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த சர்வதேச சந்தைப்படுத்தல் நிறுவனம் ஒன்றின் சேவையை பெற அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதலிலிருந்து நாடு மீள்வதற்கு சராசரியாக 13 மாதங்கள் தேவையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாக்குதலின் பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சராசரி வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் நாளாந்தம் ஆயிரத்து 700 பேர் வருவதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 16:15

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.77178.72
USA
Pound226.80234.34
UK
Euro194.03201.07
EU
Yen1.551.61
Japan
Yuan25.6326.88
China
Dollar121.02126.32
Australia
CountryCurrencyRate
Dinar469.00
Dinar581.36
Riyal459.22
Riyal48.56
Riyal47.14
Dirham48.13