fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரிய சரக்கு கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியது

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 16:15

வடகொரிய சரக்கு கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியது

வடகொரியாவின் சரக்கு கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச தடைகளை மீறி சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்துச் சென்ற நிலையில் குறித்த சரக்கு கப்பல் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தடைகளை மீறிய குற்றச்சாட்டில் வடகொரிய கப்பலொன்றை அமெரிக்க கைப்பற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 16:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க