fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில்

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 10:50

சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில்

சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில் கொண்டாடப்படவுள்ளது. இதில் 112 நாடுகளைச் சேர்ந்த 650 பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிர பெரேரா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 10:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க