fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சஹ்ரான் ஹாசிமுடன் பணக் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்ட நபர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 10:43

சஹ்ரான் ஹாசிமுடன் பணக் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்ட நபர் கைது

சஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த நபர் தடுத்துவைத்து விசாரணை செய்யப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரான் ஹாசிமுடன் பணக் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்ட நபர் நேற்று காத்தான்குடி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் அலியார் என அழைக்கப்படும் குறித்த நபர் கத்தான்குடி மெத்தை பள்ளிவீதியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 10, 2019 10:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க