fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 15:14

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை

ஜெயம் ரவியின் எம் குமரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அசின். இவர் அதனை தொடர்ந்து பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருந்தார். அத்துடன் ஹிந்தி சினிமா பக்கம் சென்றார். அங்கும் அவருக்கு பிரபல நடிகர்களுடன் பட வாய்ப்புகள் குவிந்தன. அத்துடன் 2016 இல் மைக்ரோமெக்ஸ் உரிமையாளரான ராகுல் என்பவரை திருமணம் செய்து நடிப்பை ஓரம் கட்டிவிட்டார்.

தற்போது இவர்களுக்கு ஆரின் என்ற ஒரு மகள் உள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் அசின் அவரின் மகளின் புகைப்படம் ஒன்றை சமோகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 15:14

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க