fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் போலி தகவல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 11:56

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் போலி தகவல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் போலி தகவல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடும் விவாதங்களின் பின்னர் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சு சுதந்திரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஊடக நிறுவனங்களும், பூகோள தொழில்நுட்ப நிறுவனங்களும் முன்வைத்த முறைப்பாட்டையடுத்தே குறித்த சட்டமூல யோசனை கொண்டுவரப்பட்டது. யோசனை மீதான விவாதம் கடந்த இரு தினங்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

கருத்து சுதந்திரத்தை தவறான முறையில் கையாள்வதை தடுக்கும் வகையில் போலி தகவல் எதிர்ப்பு சட்டமூலம் அமைந்துள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. போலி பிரச்சாரங்கள், தவறான விமர்சனங்கள் மற்றும் போலி வலைத்தள போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென சிங்கப்பூர் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 11:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க