fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்சாரத்தை தொடச்சியாக வழங்குவதில் சிக்கல் நிலை

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 11:48

மின்சாரத்தை தொடச்சியாக வழங்குவதில் சிக்கல் நிலை

மின்சாரத்தை தொடச்சியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையத்தின் ஊடான மின் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரிப்பே குறித்த நிலமைக்கு காரணமென மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை குறிப்பித்தக்களவு மழைவீழ்ச்சியினால் நீர் மின் உற்பத்தி செய்யப்படும் நீர் நிலைகளில் 32 வீத நீர்மட்டமே காணப்படுவதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 11:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க