fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காலி ரிச்மன் மலைப்பகுதியில் 11 கத்திகளுடன் நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 11:13

காலி ரிச்மன் மலைப்பகுதியில் 11 கத்திகளுடன் நபரொருவர் கைது

காலி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ரிச்மன் மலைப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 11 கத்திகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கத்திகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 9, 2019 11:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க