சிசுசெரிய பஸ் சேவையின் அனைத்து பஸ் வண்டிகளும் இன்று முதல் சேவையில்..
Related Articles
சிசுசெரிய பஸ் சேவையின் அனைத்து பஸ் வண்டிகளும் இன்று முதல் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை 320 பஸ் வண்டிகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
குறித்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 651 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் 728 பஸ் வண்டிகளும், சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபையின் காலஅட்டவணை மற்றும் திட்டமிடல் முகாமையாளர் ரஜீவ டிலுஷ்ச தெரிவித்தார்.