fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயில் சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 14:27

ரயில் சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பம்

ரயில் சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பு செயற்பாடுகளின் செயற்திறனை மேலும் அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

நகர்ப்புர பிரதேசங்களில் தொழிற்துறை மற்றும் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியில் நிதியுதவி பெற்றுக்கொள்ளப்படுமென நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 14:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க