fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹொரண நகர வீட்டுத்திட்டத்தை செமட்டசெவன திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 14:06

ஹொரண நகர வீட்டுத்திட்டத்தை செமட்டசெவன திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

ஹொரண நகர வீட்டுத்திட்டத்தை செமட்டசெவன திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சமூக பங்கேற்பு முறையின் கீழ் திட்டம் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹொரண நகர வீட்டுத்திட்டம் கடந்த 2017 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அதற்கென தெரிவுசெய்யப்பட்ட நிலப்பகுதி நகர எல்லையிலிருந்து தொலைவில் அமைந்துள்ளமையினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்று திட்டத்தை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 14:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க